சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை இன்று அதே விலையில் காய், கறி விற்கப்பட்டு வருகிறது. நேற்று கிலோ ரூ.28க்கு விற்ற சாம்பார் வெங்காயம் இன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.