மழை, பனியால் சாம்பார் வெங்காயம் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று காய் கறி கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ள திண்டுக்கல், சேலம், குற்றாலம் ஆகிய இடங்களில் இருந்து அதன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக பனி அதிகமாக காணப்படுவதால் சாம்பார் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளை குறைந்தது...