பங்குச் சந்தைகளில் சில நாட்களாக அதிகரித்து வந்த பங்குகளின் விலை இன்று குறைந்தது. முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்று இலாபம் அடையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், பங்குகளின் விலைகள்...