சர்க்கரை விலை குவின்டாலுக்கு ரூ.15 குறைந்தது. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து அதிகளவு விற்பனைக்கு வந்தததால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்த்னர்.