மும்பை மொத்த சந்தையில் சர்க்கரை விலை குறைந்தது. தனியார் சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து விற்பனைக்கு அதிகளவு சர்க்கரை வந்தது.