மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 182 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 19,603.09 புள்ளிகளாக குறைந்தது.