ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை குறைந்து, அவைகளின் குறியீட்டு எண் சரிகின்றது என்ற தகவல் வந்தது. இதை தொடர்ந்து ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்தனர்.