மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு நேற்றைய விலையை விட ரூ.180 உயர்ந்தது.