இன்று காலையில் இருந்தே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவு, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவு பங்குகளின் விலை அடிக்கடி மாறிக் கொண்டே உள்ளது