சென்செக்ஸ் 125 புள்ளிகள் அதிகரித்து 20,103.44 புள்ளிகளை தொட்டது (நேற்றைய இறுதி நிலவரம் 19,977.67). ஆனால் அதற்கு பின் பங்கு விலைகள் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக உள்ளது.