மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தம் தொடங்கிய போது குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,031.77 புள்ளிகளாக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரமான 17,998.30 புள்ளிகளை விட 33 புள்ளிகள் அதிகம்.