மும்பையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.10 குறைந்தது.