1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
மும்பை பங்குச் சந்தையில் காலையில் அந்நிய நாட்டு மூதலீட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை விற்று இலாபம் அடைய பங்குகளை விற்பனை செய்தனர்.

இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 204 புள்ளிகள் குறைந்தது. குறியீட்டு எண் 17,287.19 என்ற அளவிற்கு சரிந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 84.15 புள்ளிகள் சரிந்தது. இதன் குறியீட்டு எண் 500.95 புள்ளிகளை தொட்டது.

பிறகு படிப்படியாக உயர்ந்து காலை 11 மணியளவில் மும்பை குறியீட்டு எண் 17,603.76 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 5088.25 புள்ளியாக உயர்ந்தது.

காலையில் எல்லா பிரிவு பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும், பிறகு குறைவதுமாக இருக்கின்ன.

தகவல் தொழில் நுட்ப பங்குகளின் விலை அதிகரிக்கும் போக்கு உள்ளது. இன்போசியஸ், டி.சி.எஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளின் விலைகள் அதிகரித்தன.

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆகியவற்றின் பங்கு விலைகளும் அதிகரித்தன.

என்.ி.ி.ி, ரான்பாக்ஸி லேபாரட்டரிஸ், சிப்லா, அம்புஜசிமென்ட், ஐ.ி.ி, ஆகியவற்றினவிலகுறைந்தது.

ல்ர்ர்சனஅண்டடூர்ரபங்குகளினவிலஅதிகரித்தது.

இந்திபங்குசசந்தபோன்றே, தைவான், ஹாங்காஙபங்குசசந்தைகளிலஇறக்கமகாணப்பட்டது. சிங்கப்பூர், ஜப்பானபங்குசசந்தைகளினகுறியீட்டஎணஅதிகரித்தது.
About Writer
Webdunia