வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. காலையில் 1 டாலர் ரூ.39.60/62 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது.