இன்று மும்பை பங்குச் சந்தை காலையில் தொடங்கியவுடனேயே, பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் ஐந்து நிமிடத்திலேயே குறீயீட்டு எண் 16,820.53 புள்ளிகளைத் தொட்டது.