கடந்த வாரம் கிலோ ரூ.20 முதல் ரூ.18 வரை விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்த வரத்து அதிகமாக வந்தால் இந்தளவுக்கு குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.