குறைந்த விலை பங்குகளில் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு 208 புள்ளிகள் உயர்ந்து 15,200 புள்ளிகளாக அதிகரித்தது.