1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய்
டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 11 காசுகள் குறைந்து இன்றைய வணிகத்தின் முடிவில் 40.86/87 ஆக உள்ளது!

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் அதனைத் தடுக்க இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) தலையிட்டு டாலர்களை வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக அந்நியச் சந்தை வட்டாரஙகள் தெரிவித்தன. (யு.என்.ஐ.)