டோக்கியோ: ஜப்பானும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஜப்பான் குறிப்பிடத்தக்க நாடு. இதன் வருவாயின் பெரும்பகுதி ஏற்றுமதியை நம்பியே உள்ளன.