புதுப்பிக்க இயலாத எரிசக்தி ஆதாரங்களை (பெட்ரோலியம், நிலக்கரி போன்றவை) சென்ற நூற்றாண்டில் அதிக அளவு பயன்படுத்தியதால் சுற்றுச் சூழல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.