பங்குச் சந்தையில் பங்குப் பரிவர்த்தனை மீதான வரியில் மாற்றமில்லை. அதிக அளவு வர்த்தகம் நடைபெறும், பண்டக பரிவர்த்தனை சந்தையின் வர்த்தகம் மீது வரி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.