ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என்று பொதுமக்களை வெகுவாக எதிர்பார்ப்பைத் தூண்டும் மாதமாகிறது இந்த பிப்ரவரி. இதனால்தானோ என்னவோ மாதத்திலேயே வரியை வைத்துக் கொண்டுள்ளது இந்த மாதம்.