மூங்கிலின் பூ பூக்கும் காலத்தில் எங்கிருந்து தான் சுண்டெலிகள் படையெடுக்குமோ தெரியாது. இந்த பூவின் வாசத்திற்கு கவரப்பட்ட சுண்டெலிகள் மூங்கில் காடுகளில் படையெடுத்து விடுகின்றன்.