மும்பை பங்குச் சந்தையில் நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய பத்து நிமிடத்திலேயே 1,703 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டியும் 524 புள்ளிகள் சரிந்தது.