இது மாம்பழ ஸீஸன். விவசாயிகள் அறுவடையின் போது கீழ்க் கண்ட முறைகiளக் கையாண்டால், நல்ல பம்பர் மகசூல் மட்டுமல்லாமல், விளைச்சலுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மக்களுக்கும் நல்ல தரமான பழங்கள் கிடைக்கும்.