புது தில்லி : மத்திய அரசு “அம் ஆத்மி பீம யோஜனா” என்ற புதிய காப்புறுதி திட்டத்தை, இந்திய ஆயுள் காப்புறுதி கழகத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.