புதுக்கோட்டை: வாழைக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.