திருவாரூர், நாகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம் அழுகிய நெற்பயிர்களைக் காட்டிய விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.