நாகப்பட்டினம் இந்த பருவ பயிர்க் காப்பீட்டு செய்து கொள்வதற் க்கான நாள் டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.