கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோரி சென்னையில் நாளை கரும்பு விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கரும்பு விவசாயிகள் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.