திருச்சி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ். கண்ணையன் தலைமையில் அமைக்கப்பட்ட வேளாண் வல்லுநர் குழு தனது அறிக்கையை வருகிற டிசம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.