சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள காய் முக் புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் அருகே பாபட்லா - காகிநாடா கரையோரப் பகுதிகளுக்கு இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.