நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அணை உள்ள பகுதிகளில் சில இடங்களில் நேற்று சாரல் மழை தொடர்ந்து பெய்தது.