பவானி நதியை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.