புதுடெல்லி : இந்த கரிஃப் பருவத்தில் 832 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது.