ஈரோடு: ஈரோடு வன மண்டலத்தில் 145 கிராமங்களில் காடுவளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மண்டல வனபாதுகாவலர் துரைராசு தெரிவித்தார்.