ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வயல்வெளிகளில் மயில்கள் விளையாடுவதால் பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.