விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் டி.கே.எம்- 9 ரக நெல் கொள்முதல் செய்ய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.