ஊட்டி: தமிழகத்தில் இந்திய உணவுக் கழகத்தில் போதுமான அளவு அரிசி கையிருப்பு உள்ளதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்று இந்திய உணவுக்கழக தென்மண்டல செயல் இயக்குநர் எஸ்.எஸ்.பட்டுவா தெரிவித்தார்.