திருச்சி:காவிரி பாசன பகுதிகளின் விவசாயத்திற்காக தொடர்ந்து காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையிலும் அணையின் நீர் மட்டம் குறையாமல் இருப்பதற்கு காரணம், அணைக்கு தண்ணீர் வரத்து குறையாமல் வந்து கொண்டு இருப்பதே.