பஞ்சாப் : பீகாரில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருக்க இருப்பிடம் இன்றி, உண்ண உணவின்றி, உடுத்த மாற்று உடை கூட இல்லாமல் ஒரே நாளில் நிர்கதியாய் நிற்கின்றனர்.