ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, ஆசனூர் மற்றும் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஆதிவாசி விவசாயிகள் தற்போது முழுமையாக இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்து வேளாண்மையில் சாதனை படைத்துள்ளனர்.