திருச்சி: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.