மும்பை : காஃபி உற்பத்தியை அதிகரிக்க, பழைய காஃபி செடிகளுக்கு பதிலாக, புதிய காஃபி செடி வளர்க்க சுமார் ரூ.100 கோடி செலவிடப்பட உள்ளது. இதன் படி 45 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் தற்போது உள்ள காஃபி, செடிக்கு பதிலாக புதிய செடி வளர்க்கப்படும்.