ஈரோடு: பவானிசாகர் அணை நேற்று பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேசன் காசிராஜன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.