சென்னை: பயிர் காப்பீட்டு திட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.