சென்னை : தமிழகத்திற்கு நீர்ப் பாசன ஆதாரமாக உள்ள மேட்டூர், பெரியாறு, வைகை அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.