புது டெல்லி: யூரியா உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் உர உற்பத்தித் துறையில் தனியார் முதலீடுகள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.