புது டெல்லி: உணவு தரப் பரிசோதனை கூடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு 50 விழுக்காடு மானியம் வழங்கும் என்று சுபோத் காந்த் சகாய் தெரிவித்தார்.