பெங்களூரு : தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துவருவதால் கர்நாடகத்தின் குடகு மாவட்டத்திலும், கேரளத்தின் வயநாட்டிலும் பெய்துவரும் கன மழையால் காவிரி அணைகள் வேகமாக நிரம்புகின்றன.